மாம்பழக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 4 க*ப்
பழு*த்த மாம்பழம் - 1
ஏல*க்கா*ய் பொடி - *சி*றிது
சர்க்கரை - 50 கிராம்
நெய் - 1 தே*க்கர*ண்டி
செய்முறை:
மாம்பழத்தைத் துண்டுகளாக்கி, அதோடு சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் சாறு போல அடித்துக் கொள்ளவும்.
ஒரு பா*த்*திர**த்*தி*ல் அ*ரி*சி மாவை*க் கொ*ட்டி அ*தி*ல் நெய் கலந்து, மாம்பழ*ச் சாறு*ம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
மாவை மாம்பழ வடிவத்தில் கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும்.
இவற்றை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி, ஆவியில் வேகவைக்கவும்.
மாம்பழக் கொழுக்கட்டை தயா*ர்.
No comments:
Post a Comment