Idiyappam
Rice flour - 1 cup- Salt - a pinch
- oil-1tsp
- Method:Bring two cups of water to boil. Add a pinch of salt and a teaspoon of oil to the boiling water. Put one cup of flour in a bowl. Add the boiling water little by little and stir with a wooden spoon. Make a soft dough.Grease idiyappam plate. Take a small quantity of dough and put it in the Idiyappam maker. Press on the greased plate circle wise. Steam it for 5 minutes.This is the plain idiyappam.you can serve it with any kurma
Friday, November 29, 2013
Idiyappam
Vathal Kuzhambu
Vathal Kuzhambu
INGREDIENTS:
Tamarind – Lemon sized to extract 1 1/2 cups of juice.
Vathal – Any variety a small handful.
Turmeric – A pinch.
Coconut Milk – 2 spoons (Optional)
Sambar Powder- 1 spoon heaped.
Salt – 3/4 spoon
Hing
Curry Leaves.
Seasoning:
Mustard, Bengal Gram,Raw Peanuts, Curry Leaves, gingely oil.
PREPARATION:
- Keep the vathals,tamarind water and the seasoning ingredients ready.
- Use a heavy bottomed vessel and pour in it 4 spoons of gingely oil.
- When hot, add 2 spoons of bengal gram, and raw peanuts and saute it for 3-4 seconds.
- Add the vathal and allow to slowly roast in the oil. Immediately add the mustard, curry leaves and hing in split seconds.
- Care should be taken so the mustard or any of the seasoning ingredients dont brown in the oil as this may alter the taste.
- Pour in the tamarind water on to the vessel.
- Add more torn curry leaves, sambar powder, turmeric, salt and give it a good stir.
- Allow the gravy to simmer and reduce till it becomes a little thicker on medium flame.
- If you have guests visiting, you could add 2 spoons of coconut milk at this point for a richer taste . This is purely optional.
- If you want it to thicken a little more add 4 spoons of water to one spoon of rice flour and briskly mix it to dissolve any clumps.
- Add this rice flour mix to the vatha kuzhambu and stir in to see instant thickening of the gravy.
Ennai Kathirikai Kuzhambu
Ennai Kathirikai Kuzhambu
Brinjals small – 5 to 6 Nos- Tamarind - a lemon size
- Turmeric powder 1/2 tsp
- Mustard 1/4 tsp
- Toor dal 3 tsp
- Channa dal 1/4 tsp
- Urad dal 1/2 tsp
- Fenugreek 1/2 tsp
- Red Chillies – 4 Nos
- curry leaves a few
- Sambar Powder – 1 tablespoon
- Gingelly Oil – 4 tablespoon
- Salt – 1 teaspoon or as per taste
- Method:Soak tamarind and salt in 1 1/2 cup water. Take out the tamarind juice.Heat a teaspoon of oil in a kadai and add fenugreek seeds. When they turn brown add red chillies, toor dal, channa dal, asafoetida and urad dal and fry. Cool it and grind them into powder along with little salt.Slit the brinjals into four keeping the bottom in tact. Stuff the ground powder into the brinjals.Heat remaining oil in a kadai and when it is hot add mustard seeds. When it pops up add curry leaves and the brinjals. Reduce the heat and close with lid. After few minutes, add the tamarind water, turmeric powder and sambar powder. Close with lid and allow to boil. Reduce the heat and cook till the kuzhambu thicken.
Sunday, October 27, 2013
வேர்கடலைத் தட்டை
தேவையானவை:
வறுத்த வேர்கடலை- 1 கப்
பொட்டுக்கடலை மாவு- 3 தேக்கரண்டி
அரிசி மாவு- 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வேர்கடலையை தோல் நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராகப் பொடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொட்டுக்கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டுப் பிசையவும். அதன் பின்பு கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து, அதனுடன் நெய்யைக் கலந்து பிசைய வேண்டும். மாவில் கோலி அளவு எடுத்து வட்டமாக சிறிது சிறிதாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Murukku
தேவையானப்பொருட்கள்:
Murukku |
அரிசி மாவு_ 2 கப்
உளுந்து மாவு_ 1/2 கப்
(உளுந்தை சுமார் 2 கப் அளவிற்கு எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தேன் குழல் முறுக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)
எள்_ 1 டீஸ்புன்
ஓமம்_1/2 டீஸ்புன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_தேவையான அளவு
உளுந்து மாவு_ 1/2 கப்
(உளுந்தை சுமார் 2 கப் அளவிற்கு எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தேன் குழல் முறுக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)
எள்_ 1 டீஸ்புன்
ஓமம்_1/2 டீஸ்புன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_தேவையான அளவு
செய்முறை
அரிசி மாவு,உளுந்து மாவு இவை இரண்டையும் 2 : 1/2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் எள்,ஒமம்,பெருங்காயம்,உப்பு சேர்த்துக் கிளறி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.முறுக்கு குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு முறுக்குகளை பிழிந்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
Wednesday, October 23, 2013
Badhusha
- தேவையான பொருட்கள்:மைதா - அரைக் கிலோ
- உருக்கின டால்டா - 200 கிராம்
- தண்ணீர் - 300 மில்லி
- லெமன் சால்ட் - கால் தேக்கரண்டி
- சோடா உப்பு - ஒரு சிட்டிகை
- பாகு காய்ச்ச:
- சீனி - அரைக்கிலோ
- தண்ணீர் - கால் லிட்டர்
செய்முறை:
மைதா
மாவினை சலித்து எடுத்து ஒரு அகன்ற தட்டு அல்லது தாம்பாளத்தில் கொட்டி,
மாவின் நடுவில் குளம் போல் குழி செய்து கொள்ளவும். அதில் சோடா உப்பு, லெமன்
சால்ட், தண்ணீர், டால்டா ஊற்றி மாவினை ஒன்று சேர இரண்டு கைகளாலும் நன்கு
பிசையவும்.
|
|
மாவை நன்கு அடித்து பிசைந்து புரோட்டா மாவு
பதத்திற்கு கொண்டு வரவும். மாவு பதம் முக்கியம். பிசைந்த மாவினை ஊற
விடவேண்டிய அவசியம் இல்லை. பின்னர் அந்த மாவினை உருளையாக உருட்டி,
எலுமிச்சையை விட கொஞ்சம் பெரிய அளவிற்கு துண்டங்களாக கிள்ளிப் போடவும்.
|
|
இனி பாதுஷா வடிவத்திற்கு மாவினை உருட்டி பின்ன
வேண்டும். அதற்கு, கிள்ளிய மாவினை ஒவ்வொன்றாய் கையில் எடுத்து உருண்டையாக
உருட்டி, இரண்டு உள்ளங்கைககளுக்கு நடுவில் வைத்து, படத்தில் காட்டியுள்ளபடி
அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளவும். மிகவும் மெல்லிய தட்டையாக இருக்கக்
கூடாது.
|
|
இப்போது பின்னுதல் முக்கியமான அம்சம். தட்டிய
மாவினை விரல்களில் எடுத்து, ஒரு கையின் கட்டை விரலினால் சற்று குழிவாக
கிண்ணம் போல் வருமாறு அழுத்திப் பிடித்து, மற்றொரு கையின் கட்டை விரலால்
மடித்து விட்டு, விரல் நகத்தால் சற்று அழுத்தி விடவும்.
|
|
இதனை அப்படியே ஒரு சுற்றாக சுற்றி ஆரம்பித்த
இடத்தில் முடிக்கவும். இப்போது படத்தில் காட்டியபடி பாதுஷாவின் ஒரு புறம்
தோற்றமளிக்கும்.
|
|
பாதுஷாவை திருப்பி, உள்ளங்கையில் வைத்து,
மத்திய பாகத்தில் ஒரு விரலால் லேசாக அழுத்தவும். இது பின்புறம் லேசாக குழி
போன்று தோற்றம் உண்டாக்கும். முன்புறத்தின் மையப் பகுதி சற்று முன்நோக்கி
வந்திருக்கும். இப்படியே அனைத்து மாவையும் பாதுஷாக்களாக தயார் செய்யவும்.
|
|
அடுத்து ஜீரா காய்ச்ச வேண்டும். அரைக்கிலோ
சீனிக்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முதலில் ஒரு கொதி
வந்தவுடன் 100 மில்லி பால் ஊற்றவும். பால் ஊற்றியதும் அழுக்குகள் அனைத்தும்
திரண்டு பாகின் மீது மிதக்கும். அவற்றை சாரணி கொண்டு எடுத்துவிடவும்.
சுமார் 10 நிமிடங்கள் பாகு கொதிக்கவிட்டு, கையில் ஒட்டும் பதம் வந்தவுடன்
இறக்கி, ஆறவிடவும்.
|
|
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி
சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது மாவை உருட்டிப் போட்டால்
எண்ணெய்யில் பொரிப்பொரியாய் வரவேண்டும். அந்த அளவு சூட்டில் வாணலியை
அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். எண்ணெய் மிகவும் சூடாகிவிடக்கூடாது.
இப்போது தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை எண்ணெய் தெறிக்காதவாறு
எச்சரிக்கையாய் வாணலியில் போடவும்.
|
|
நன்கு கவனிக்கவும். இதனை அடுப்பில் இருந்து
இறக்கி வைத்து செய்யவேண்டும். பாதுஷாக்கள் அனைத்தும் எண்ணெய்யின் அடியில்
சென்று தங்கிவிடும். இப்போது ஒரு சாரணியால் எண்ணெய்யை மேலும், கீழும்
விடாது அழுத்தினால், பாதுஷாக்கள் பொரிந்து, வெண்ணிறமாகி மேல் நோக்கி வந்து
மிதக்கும். அனைத்து பாதுஷாக்களும் மேலே வரும் வரை அவ்வாறு செய்யவும்.
|
|
வெண்ணிறமாய் பாதுஷாக்கள் மேலே வந்து மிதக்க
ஆரம்பித்த பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
அதிக தீ கூடாது. சுமார் 15ல் இருந்து 20 நிமிடங்கள் வேகவேண்டும். பாதுஷா
நன்கு வெந்து, பொன்னிறமாக படத்தில் காட்டியுள்ளபடி மாறியதும், சாரணி கொண்டு
அரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் வடிய விடவும்.
|
|
எண்ணெய் முழுவதும் வடிந்தவுடன், சீனிப் பாகும்
சற்று ஆறியதும், பாதுஷாக்கள் அனைத்தையும் சீனிப் பாகில் போட்டு 5
நிமிடங்கள் ஊறவிடவும்.
|
|
சீனிப் பாகு இறங்கி பாதுஷாக்கள் நன்கு
மிருதுவானவுடன் எடுத்து தனியே வைக்கவும். மேலே சிறிது பாகினை ஊற்றி
விடலாம். இப்போது அதீத சுவையான பாதுஷா தயார்.
|
Tuesday, April 23, 2013
Methu/Ulunthu Vadai
Urid dhal - 1 cup (200 gm)
Oil - 200 ml
Shallot / red onion (chopped) - 1/2 cup
green chilly - 2 (finely chopped)
whole black pepper - 1 tbsp + 1 tsp
curry leaf - 1 sprig
Ginger - 1 tsp (finely chopped)
Wash the urid dhal twice thoroughly. Soak the urid dhal in cold water for 2 or 3 hours. Grind it to a fine paste with very little water.
Add the required salt + 1 tsp black pepper and grind again for a while.
Pour the batter to a mixing bowl. Taste and adjust the salt now.
Mix the finely chopped onion, green chilly, curry leaf , whole pepper, cumin with the batter.
Heat the oil in a wok. Wait till it reaches the hottest point. Reduce the flame to medium.
Wet a plastic sheet or banana leaf (small square). Take a small ball of batter , place it on the sheet, gently flatten it and make a small hole at the center.
Deep fry the vadai in medium heat till it gets the golden red color.
Drain the oil , take out and place on kitchen towel / multi holed basin to drain excess oil.
Subscribe to:
Posts (Atom)